Nice things 2 Share

Icon

This blog is all about Health and spirtuality..and the ODD entertainment too

Endhiran Free Movie Download – First On Internet

  Thanks : cpraveen.com
ன்னும் ORU நாட்களே எந்திரன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் இந்த சூழலில் சன் பிக்சர்ஸ்க்கு வந்திருக்கிறது ஒரு புது தலைவலி. கடைசிவரை இத்திரைப்படத்தின் துணுக்குச்செய்திகள் முதல் பட ஸ்டில்கள் வரை பொத்திப்பொத்தி வைத்திருந்த இயக்குனர் சங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை பிரிண்ட் போடுவதில் கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள் போலும். அமெரிக்காவின் ஒரு கட்டண திரைப்பட டவுன்லோட் இணையத்தளம் எந்திரன் திரைப்படத்தின் ஹெச்.டீ எனப்படும் ஹய் டெபனிஷன் (மிகத்துல்லிய) வீடியோ பதிவை இன்று வெளியிட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்ய அந்த இணையத்தில் பதிவு செய்து கிரிடிட் கார்டு மூலம் பத்து அமெரிக்கன் டாலர் (US$10) கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடம் ஓடும் அந்த படம் இணையத்தில் முதல் முறையாக அங்கு மட்டும் தான் வெளியிடபட்டு இருக்கிறது. இதை அமெரிக்க வாழ் நண்பர் ஒருவர் அந்த இணையத்தின் டவுன்லோட் முகவரியுடன் இன்று எனக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்து இருந்தார்.
எந்திரன் திரைப்படம்  வெளியிடுவதற்கு முன்பாகவே இணையத்தில் அதை வெளியிட்டதை பார்த்ததும் எனக்கு பயங்கர அதிர்ச்சி. இதை நான் நம்ப மறுப்பதாக அவர் ஈமெயிலிற்கு பதில் அனுப்பினேன். பிறகு நண்பர் அதை பணம் கட்டி டவுன்லோட் செய்து வேறொரு இலவச கோப்புகள் போட்டு வைக்கும் ஒரு இணையத்தளத்தில் அதை இரண்டு பகுதிகளாக பதிவேற்றம் செய்து அந்த டவுன்லோட் முகவரியை மீண்டும் அனுப்பி  வைத்து இருந்தார். ஆச்சர்யம் ஆனால் உண்மை. இதை எழுதும்போது ஒரு பகுதி பதிவிறக்கம் செய்து நான் பார்த்து முடித்தாயிற்று. படம் சூப்பர்…. சான்ஸ்சே இல்ல…. விஞ்ஞானி ரஜினியின் பெயர் வசீகரன். படத்தின் ஆரம்பத்திலேயே சிட்டி ரோபோ வந்து விடுகிறது. அதன் பிறகு அது செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. பாதி படம் தான் பார்க்க முடிந்தது.  விமர்சனம் மிக விரைவில். இன்னொரு பகுதி பதிவிறக்கம் ஆகிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த டவுன்லோட் முகவரியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன். யாரேனும் அதை கண்டுபிடித்து அகற்றுவதற்கு முன்னர் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். சங்கேத குறியீடு (password) போட்டால் தான் பதிவிறக்கம் செய்ய முடியும், மறந்து விடாதீர்கள்.

எந்திரன் திரைப்படத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய சொடுக்குங்கள்.

சங்கேத குறியீடு(Password):   http://www.cpraveen.com

எந்திரன் பகுதி 1: http://www.freemegauploads.com/endhiran-movie-part-1-free-download

எந்திரன் பகுதி 2: http://www.freemegauploads.com/endhiran-movie-part-2-free-download

பின்குறிப்பு: திரைப்படங்களை திருட்டுத்தனமாக காண்பது தவறு என்ற கொள்கை உள்ளவர்கள் தயவு செய்து இதை சொடுக்க வேண்டாம். தியேட்டரில் வழக்கம் போல் டிக்கெட் எடுத்து பாருங்கள். எந்திரனை ஓசியில் காண விரும்புகிறவர்களுக்கு மட்டுமே  இந்த பதிவிறக்கம். இந்த திருட்டு பதிவிறக்கத்தால் ஏற்படும் யாதொரு பிரச்சனைகளுக்கும், மனசோர்வுகளுக்கும் கம்பெனி பொறுப்பல்ல.

பிற்பாடு சேர்க்கப்பட்டது:

29-09-2010: 8:30 PM IST:  நண்பர்களே….. இந்த பதிவின் மூலமும்,  ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் இந்த பதிவை நீங்கள் பகிர்ந்து கொள்ளுவதாலும் எனக்கு யாதொரு “பண வரவும்”, “வியாபார நன்மையும்” இல்லை என்பதை இந்த பிற்சேர்க்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். எந்திரன் வீடியோவை நீங்கள்  கண்டுகளித்து இன்புற்றதை உங்கள் நண்பர்களிடம் பகிர்த்து கொள்ளுவதே அதன் நோக்கம்.

Advertisements

Filed under: E, endhiran

Download Vaanam Mp3 songs Latest Vaanam Mp3 Songs Download || Simbu in Vaanam, Anoushka in Vaanam || Tamil Movie Songs Vaanam Download || Tamil Movie Vaanam || Free Vaanam Full Songs Download || Vaanam Songs || Vaanam Mp3 Download

Download simbhu’s vaanam mp3 songs for free

Cast :  Simbu, Anushka Shetty,
Manchu Manoj Kumar
Music : Yuvan Shankar Raja
Producer : B.Ramesh
Director: Radha Krishna Jagarlamudi

    * 01. Evan Di Una Pethan .mp3 (10.7 MB)
    * 02. Vaanam .mp3 (6.7 MB)
    * 03. Cable Raja .mp3 (7.5 MB)
    * 04. Who I Am .mp3 (7.3 MB)
    * 05. No Money No Honey .mp3 (10.3 MB)

Vaanam  Song Lyrics

Click here to Download Vaanam Singles mp3 songs (MEDIAFIRE link – open in new window)
or
Click here to Download Vaanam Singles mp3 songs (MEDIAFIRE link – open in new window)

Vaanam Songs Free Download | Download Virudagiri MP3 Songs | Tamil MP3 Downloads from Vaanam Mp3 Movie | Download Latest High Quality Tamil MP3 songs from Vaanam Movie for free | Vaanam Songs Free Download | Simbhu’s Vaanam Movie Poster

Filed under: 2010, simbhu songs, V, Vaanam, Vaanam Singles

Download kavasam mp3 songs for free

Download kavasam mp3 songs for free

Banner: Sri Nandeeswaran Movies
Cast: Murali, Saravanan, Sai, Brinda & Lakshana
Direction: M.S.Manimaran
Production: Pa Sampath Kumar
Music: Mariya Manogar
Lyricis: Sampath Kumar & Veveka

IE users: Right click and choose ‘Save Target As’ 

Firefox users: Right click and choose ‘Save Link As’

Download Tamil Mp3 Songs: Kavasam (2010)

Kavasam  Songs Free Download | Download Kavasam  MP3 Songs | Tamil MP3 Downloads from Kavasam  Movie | Download Latest High Quality Tamil MP3 songs from Kavasam  Movie for free | Kavasam  Songs Free Download

    Filed under: K, Kavasam, Mariya Manohar

    Categories

    <script type="text/javascript"><!-- google_ad_client = "ca-pub-5506375233912554"; /* allabtgle */ google_ad_slot = "3352291982"; google_ad_width = 120; google_ad_height = 600; //--> </script> <script type="text/javascript" src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"> </script>

    Pages

    Visit this site for downloading Old and new tamil songs…FAST downloads

    Stats

    • 245,255 HITS